English Sentences | Tamil Meaning |
---|---|
After seeing my brother, I returned home by bus | எனது சகோதரனை பார்த்த பிறகு பேருந்தில் நான் வீட்டுக்கு திரும்பினேன் |
An accountant prepares my tax return | ஒரு கணக்காளர் என் வருமான வரியை தயார் செய்கிறார் |
But day after tomorrow I have to return it | ஆனால், நாளை மறுநாள் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் |
Haven’t returned? | திரும்பி வரவில்லையா? |
He has not returned my book | அவர் எனது புத்தகத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. |
He was returning from home | அவன் வீட்டிலிருந்து திரும்பி வந்து கொண்டு இருந்தான் |
He will return within a week | அவன் ஒரு வாரத்துக்குள் திரும்பி வருவான் |
How did you return? | நீ எப்படி திரும்பினாய்? |
I may be able to return back home tomorrow | எனக்கு வீட்டிற்கு நாளை திரும்பி வர முடியுமாக இருக்கலாம் |
I returned after 6' O Clock | நான் ஆறு மணிக்குப் பிறகு திரும்பினேன் |
I returned after he had gone | நான் திரும்பி வந்த பிறகு அவன் சென்று விட்டான் |
I shall return to my house | நன் என் வீட்டிற்குத் திரும்புகிறேன் |
I waited till he returned | அவன் திரும்பி வரும்வரை நான் காத்திருந்தேன் |
Many happy returns of the day | இனிய நாளாக அமையட்டும் |
My father will return home from Toronto this Friday | என் தந்தை இந்த வெள்ளிக்கிழமை டொராண்டோவிலிருந்து வீட்டிற்கு திரும்புவார் |
Return the product to the shop | கடைக்கு பொருளை திருப்பி அனுப்பு |
She did not return from the college | அவள் கல்லூரியிலிருந்து திரும்பவில்லை |
They will return at sunset | அவர்கள் சூரியன் மறையும் நேரத்தில் வருவார்கள் |
We will have returned from delhi | நாங்கள் டெல்லியிலிருந்து திரும்பி வந்து இருப்போம் |